வெள்ளி 19, ஏப்ரல் 2019  
img
img

ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் அதிரடியாக கலைப்பு!!!
வியாழன் 22 நவம்பர் 2018 17:45:24

img

ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தை அதிரடியாக கலைத்து உத்தரவிட்டது மத்திய அரசு. கடந்த ஜூனில் மெஹபூபா முப்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து பாஜக, மக்கள் ஜனநாயக கூட்டணி அரசு கவிழ்ந்தது இதனால் சட்டமன்றம் முடக்கப்பட்டிருந்தது. 5 மாதங்களாக முடக்கப்ப ட்டிருந்த சட்டமன்றத்தை இன்று கலைத்து உத்தரவிட்டது மத்திய அரசு. 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மகன் மர்ம மரணம்?..

இதனிடையே மகன் இறந்த அதிர்ச்சியில்

மேலும்
img
சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்றிரவு

மேலும்
img
எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது, இனியும் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்

வாரிசு அரசியலில் ஈடுபடுபவர்கள் தரம்தாழ்ந்து

மேலும்
img
10 சதவீத ஓட்டுகள் பெறுவோம் - கமல்ஹாசன்

நாங்கள் மட்டுமல்ல எல்லோரும் கணித்ததைவிட

மேலும்
img
பாஜக தலைவர் மர்ம நபர்களால் சுட்டு கொலை

அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img