வெள்ளி 19, ஏப்ரல் 2019  
img
img

மகிந்த தரப்பின் அடுத்த நகர்வு முறியடிக்க தீவிரமாகும் ரணில் தரப்பு 
வியாழன் 22 நவம்பர் 2018 13:28:49

img

கொழும்பு,

இலங்கையில்  வரும் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படாத நிலையில் இடைக்கால கணக்கு அறிக்கை ஒன்றைச் சபையில் சமர்ப்பிப்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்சே தரப்பு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அந்த கணக்க றிக்கையை எவ்வாறாயினும் நாடாளுமன்றத்தில் தோற்கடிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி கங்கணம் கட்டியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. 

இந்தமாதம் 5ஆம் தேதி வரவு செலவுத் திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் அதிபர் மைத்திரிபால சிறிசேனா புதிய பிரதமரைத் தேர்வு செய்து நல்லாட்சி அரசாங்கத்தைக் கலைத்தார். இதனால் புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டபோதும் நாட்டில் எழுந்த பல்வேறு அரசியல் நெருக்கடி காரணமாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.  

எனினும் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இதுவரை சமர்ப்பிக்கப்படாத நிலையில் நடப்பில் உள்ள அரசாங்கம் அதனை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நிலையிலேயே நாட்டில் தற்போது அரசாங்கம் ஒன்று இல்லை எனக் கூறிவரும் ஐக்கியதேசியக் கட்சியினர் அந்த கணக்கறிக்கையைத் தோற்கடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
விக்கியின் நிராகரிப்பு - கம்மன்பில அதிர்ச்சி 

கார்பன் ஆய்வு அறிக்கையை இறுதியானதாக ஏற்றுக் கொள்ள முடியாது

மேலும்
img
கொழும்பில் போட்டியிடுவது பற்றி  இன்னும் முடிவாகவில்லை

இந்தக் கோரிக்கையை கவனத்தில்

மேலும்
img
இலங்கை கடற்படையைப் பலப்படுத்த புதிய போர்க்கப்பல்கள் 

இலங்கை கடற்படைக்கு இந்தியாவிடம் இருந்து இரண்டு கப்பல்கள்

மேலும்
img
வடக்கு -கிழக்கு தமிழ் மக்களின் ஆதரவுடன் ஆட்சியமைப்பேன்

மக்களின் தேவைகளை அறிந்து கொண்டு

மேலும்
img
வெளிநாட்டு நீதிபதிகள் மூலம்  இலங்கையில் போர்க்குற்ற விசாரணை 

இந்த போரின்போது இலங்கை ராணுவம் கடுமையான

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img