செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் - கனிமொழி எம்பி 
சனி 17 நவம்பர் 2018 18:16:31

img

தூத்துக்குடி, நவ. 18-

20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தூத்துக்குடியில் கனிமொழி எம்பி  பேசினார்.     தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் புயலால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. பல இடங்க ளில் மின்சாரம் முற்றிலும் தடை செயப்பட்டு உள்ளது.  பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. மக்கள் அடிப்படை வசதிகளை கூட பெற முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.  மக்களின் பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

அதை தாண்டி டிங்கு உள்ளிட்ட பல பிரச்சினைகள் தமிழ்நாட்டில் உள்ளன. இந்த மழைக்கு பிறகு வரக்கூடிய சுகாதார  சீர்கேடுகள், அதனால் வரக்கூடிய பிரச்சினைகளை சரிசெய அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும். தமிழகத்தில் ஜனநாயக முறையில் இடைத்தேர்தல் வந்தால் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும். மக்கள் இந்த ஆட்சி  எப்போது போகும் என்றுதான் எதிர்ப்பார்த்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார்!

எல்லையில் வெடி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த தீவிரவாதிவிமானங்கள்

மேலும்
img
ஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்! உ.பி.களுக்கு கட்டளையிட்ட ஸ்டாலின்!!

பூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்

மேலும்
img
ராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்

40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்

மேலும்
img
அவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்!’’ - தே.மு.தி.க கெடுபிடி

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்

மேலும்
img
மேலிட உத்தரவா? நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்!

இத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img