வியாழன் 17, ஜனவரி 2019  
img
img

காவல்துறை விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு
வெள்ளி 09 நவம்பர் 2018 17:26:20

img

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசை நவம்பர் 27ம் தேதி வரை கைது செய்யத் தடை விதித்தது உயர்நீதிமன்றம். மேலும்,அதுவரை காவல்துறை விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்தது உயர்நீதிமன்றம்.

சர்கார் படத்தில்  அரசு முத்திரை  உள்ள பொருளை தீயிட்டு எரிக்கும் காட்சி வருகிறது என்று தேவராஜ் என்பவரின் புகாரை அடுத்து,  முருகதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகதாஸ் வழக்கு தொடர்ந்தார்.   இந்த மனு மீதான விசாரணையை அடுத்து நீதிபதி மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்

மேலும்
img
புருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு

இன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்

மேலும்
img
குற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்

மேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை

மேலும்
img
கஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்

இக்கிராமத்தை சேர்ந்தவரும் புகழ்பெற்ற

மேலும்
img
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு

எஸ்.காமராஜ் திருவாரூர் மாவட்டத்தின்,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img