செவ்வாய் 25, ஜூன் 2019  
img
img

சர்கார் படத்துக்கு எதிர்ப்பு - அமைச்சர்களுக்கு அரிவாளை காட்டி விஜய் ரசிகர்கள் மிரட்டல்
வெள்ளி 09 நவம்பர் 2018 17:19:28

img

சர்கார் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர்களுக்கு அரிவாளை காட்டி விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும், அவருடைய அதிமுக அரசையும் கடுமையாக விமர்சிக்கிறது விஜய்யின் சர்கார். இதை கண்டித்து நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் முருகதாசுக்கு எதிராக அதிமுக அமைச்சர்களும் தொண்டர்களும் கம்பு சுழற்றினர். விஜய்யின் கட் அவுட்டுகள் கிழித்தெ றியப்பட்டன. தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் முன்பு வன்முறையில் ஈடுபட்டனர் அதிமுகவினர். 

இதனால் ஏகத்துக்கும் பதட்டமானது தமிழ்த்திரை உலகம். சர்காரிலுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வலியுறுத்திப் போராட்டங்களை நடத்தினர். சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன. இது, விஜய் ரசிகர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. 

இந்த நிலையில், விஜய்க்கு எதிராகவும் சர்க்கார் திரைப்படத்துக்கு எதிராகவும் கிளர்ச்சி செய்த அமைச்சர்களையும் அதிமுகவினரையும்,  அரிவாள்களை காட்டி  கொலை மிரட்டல் விடுக்கும் விஜய் ரசிகர்களின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்!

தனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்

மேலும்
img
அமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்!!!

சென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என

மேலும்
img
திமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்!

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா

மேலும்
img
திருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி!

இந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’

மேலும்
img
என் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...

தன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img