வியாழன் 17, ஜனவரி 2019  
img
img

அதிமுகவால் விஜயை எதிர்க்க முடியாது- தங்க. தமிழ்ச்செல்வன்
வியாழன் 08 நவம்பர் 2018 18:12:34

img

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வன் பேட்டியளித்து ள்ளார். அந்த பேட்டியில், தற்போதைய அதிமுக அரசால் மத்திய அரசரையும் எதிர்க்க முடியாது, நடிகர் விஜயையும் எதிர்க்க முடியாது. அதேபோல நடைபெற உள்ள 20 தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக மோசமான தோல்வியை சந்திப்பது மட்டுமின்றி பொது தேர்தலிலும் தோல்வியை சந்திக்கும்” என்றார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்

மேலும்
img
புருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு

இன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்

மேலும்
img
குற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்

மேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை

மேலும்
img
கஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்

இக்கிராமத்தை சேர்ந்தவரும் புகழ்பெற்ற

மேலும்
img
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு

எஸ்.காமராஜ் திருவாரூர் மாவட்டத்தின்,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img