ஞாயிறு 18, நவம்பர் 2018  
img
img

வெ. 260   கோடி  எங்கிருந்து வந்தது. உறுதி செய்ய தவறிவிட்டேன்-நஜீப் 
சனி 27 அக்டோபர் 2018 12:40:19

img

கோலாலம்பூர்,

1 மலேசியா மேம்பாட்டு  நிறுவன  (1எம்டிபி )  த்திலிருந்து  எடுக்கப்பட்டது எனக் கூறப்படும் தமது வங்கிக் கணக்கிற்கு வந்த வெ. 260   கோடி  எங்கிருந்து வந்தது எனும்   விவரத்தை  தாம் ஆராய்ந்து  உறுதி  செய்யவில்லை என முன்னாள்  பிரதமர் டத்தோ ஸ்ரீ   நஜீப் துன் ரசாக்  நேற்று அல் ஜஸீரா தொலை க்காட்சி நிகழ்ச்சியில்  ஒப்புக் கொண்டுள்ளார். சவூதி அரேபிய  மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸிஸ் அல்சௌட் தமக்கு  ஆதரவளிக்க உறுதி யளித்தார். அதையடுத்து அந்த  வெ. 260  கோடி பணம் நன்கொடைகள் எனத் தாம் கருதியதாக அவர் கூறியுள்ளர்.

Read More: Malasyia Nanban Tamil Daily on 27.10.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img