திங்கள் 19, நவம்பர் 2018  
img
img

மீடூ குற்றச்சாட்டுகளை வைப்பவர்கள்  ஆதாரங்களை காட்ட வேண்டும்
சனி 13 அக்டோபர் 2018 13:59:03

img

வாஷிங்டன்,

மீடூ இயக்கத்தின் மூலம் குற்றச்சாட்டுகளை வைப்பவர்கள் பக்கா ஆதாரங்களை காட்டவேண்டும் என டொனால்ட் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் கூறி உள்ளார். உலகம் முழுக்க மீடூ இயக்கம்  மூலம் பல பெண்கள்  தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல்  துன்பறுத்தல்களை குற்றச்சாட்டுகளாக கூறி வருகின்றனர். 

பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தாக்குதலுக்கு எதிரான மீடூ இயக்கம் ஹாலிவுட்டில் ஆரம்பமானது. இது குறித்த கதைகள்  நியூயார்க் டைம்ஸ் மற்றும் தி நியூயார்க்கர் ஆகியவை வெளியிட்டன. ஹார்வி வெய்ன்ஸ்டைன் குறித்து ஹாலிவுட் நடிகைகள் கூறிய கதைகள் வெளி வந்தன. 

அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று சுற்றிய இந்த மீடூ இந்தியாவில் பாலிவுட்டை மையம் கொண்டது.  தற்போது தமிழகத்திற்கும் வந்துள்ளது.இந்த நிலையில்  மீடூ இயக்கம் மூலம்  பாலியல் குற்றசாட்டை கூறும் பெண்கள் பக்கா ஆதாரங்களை காட்டவேண்டும் என மெலனியா டிரம்ப்  கூறி உள்ளார். 

இந்த மாதத்தில் ஆப்பிரிக்காவுக்கு வந்தபோது ஒரு நேர்காணலில் அமெரிக்காவின் முதல் பெண்மணி  மீடூ இயக்கம் பற்றி உரையாற்றினார்.  அப்போது அவர், நீங்கள் ஏதாவது குற்றம் சாட்டினால்  ஆதாரங்களைக் காட்டுங்கள் என கூறி உள்ளார். பிரபல கவர்ச்சி நடிகை கூண்டில் அடைத்துக் கொண்டு போராட்டம்

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
மேலாடை இல்லாமல் ட்ரம்ப் கார் முன்னே போராட்டம் செய்த பெண்கள்.

இந்த விழாவில் மெரிக்க அதிபர் டிரம்ப்

மேலும்
img
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு..... அமெரிக்கா வருத்தம்.

இந்த நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜனவரி 5ஆம் தேதி

மேலும்
img
குவைத்தில் வரலாறு காணாத வெள்ளம்....அடித்துச் செல்லப்படும் கார்கள்

பொதுப்பணி துறை அமைச்சர் ஹுசாம் அல்

மேலும்
img
ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு 

அதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ

மேலும்
img
கேமரூனில் பயங்கரவாதிகள் துணிகரம், மாணவர்கள் உள்பட 79 பேர் கடத்தல் 

இந்நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img