திங்கள் 10, டிசம்பர் 2018  
img
img

ப.சிதம்பரத்தின் கோடிக்கணக்கிலான சொத்துக்கள் முடக்கம்
வியாழன் 11 அக்டோபர் 2018 14:03:32

img

ஐஎன்எக்ஸ் வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. 

இந்த வழக்கில் சம்மதப்பட்ட இவர்கள் இருவரின் சொத்துக்கள் என்று சொல்லப்படும் புதுடில்லியில் இருக்கும் ஜோர்பாஹ், ஊட்டி மற்றும் கொடைக்கா னலில் இருக்கும் பங்களா, லண்டனில் இருக்கும் வீடுகள், பார்சிலோனாவில் இருக்கும் சொத்துக்கள் என்று சுமார் ரூ. 54கோடி மதிப்பிளான சொத்து க்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறக்கவேண்டி மக்கள் போராட்டம்- சீமான்,திருமா நேரில் ஆதரவு!!

நீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி

மேலும்
img
சசிகலாவிடம் கேள்வி கேட்க தயாராகும் விசாரணை ஆணையம்!

சசிகலாவிடம் கேட்பதற்கு பல கேள்விகளை

மேலும்
img
தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்?

விஜயபாஸ்கரை நீக்குவதாக எடுக்கப்பட்ட முடிவு

மேலும்
img
ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் தலைமையில் அதிமுகவினர் அஞ்சலி

இந்த ஊர்வலம் மெரினா கடற்கரையில்

மேலும்
img
பாலியல் பேர வழக்கு: நிர்மலா தேவியை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு

மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img