ஞாயிறு 16, டிசம்பர் 2018  
img
img

தமிழ்ப்பள்ளிகளுக்கு மீண்டும் ஆபத்து. சிறு பள்ளிகளை இணைக்க அரசு திட்டம்.      
செவ்வாய் 09 அக்டோபர் 2018 17:53:27

img

(எம்.கே.வள்ளுவன்) ஜொகூர்பாரு, 

நாட்டில் பத்து மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளை மூடிவிட்டு மற்ற பள்ளிக ளோடு இணைக்கும் திட்டத்தை அரசாங்கம் படிபடியாக மேற்கொள்ளவிருப்பதாக கல்வி வட்டாரங்களில் தகவல் பரவி வரும் வேளையில்  அதிகமான தமிழ்ப்பள்ளிகள் இதனால் பாதிக்கப்படும் என கருதப்படுகின்றது. ஜொகூரில் மட்டும் சுமார் 15 பள்ளிகள் பாதிப்படையலாம் என தனது பெயரை அடையாளப்படுத்த விரும்பாத சமூகப் பற்றாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதன் மூலம் ஜொகூரில் தற்போதிருக்கும் 70 தமிழ்ப்பள்ளிகளில் வருங் காலத்தில் 55 பள்ளிகள் அல்லது அதற்கும் கீழாகக்கூட குறைந்துவிடலாம் என்பது அவரது ஆதங்கமாக விளங்குகின்றது.

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
தமது 3 பிள்ளைகளையும் தமிழ்ப்பள்ளியில் கல்வி கற்க வைத்த சந்திரலிங்கம் சாமிநாதன் - அமுதவள்ளி வேலாயுதம் தம்பதியர்

“உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு; இதை

மேலும்
img
ஜாஹிட் ஹமிடி மீது  ஒரு கோடி வெள்ளி சம்பந்தப்பட்ட ஒரு நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு 

குற்றச்சாட்டை மறுத்து ஜாஹிட் விசாரணை

மேலும்
img
சீபீல்டு கோயில் நில சர்ச்சை. தீர்வு பிறந்தது.

சட்டத்துறை தலைவர் டோமி தோமஸ் அறிவிப்பு.

மேலும்
img
ஆறு வாரிசுகளையும் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி வைத்த இராமசாமி கோவிந்தசாமி - கமலாதேவி பாலசுந்தரம்ர்.

ஜோதிடக் கலையில் மிகவும் நிபுணத்துவம்

மேலும்
img
அம்னோ முன்னாள் உறுப்பினர்களுக்கு பிகேஆரில் இடமில்லை

அத்திட்டத்தை தாமதப்படுத்த தாம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img