திங்கள் 15, அக்டோபர் 2018  
img
img

ஏழாயிரம் ஏக்கர் நிலங்கள் படையினர் வசம்
சனி 06 அக்டோபர் 2018 12:23:29

img

கொழும்பு, 

முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமிருந்த 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் இதுவரை 3,000  ஏக்கர் நிலங்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டிருப்பதாக மாவட்டச் செயலகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் பூர்வீகமாக வாழ்ந்த சொந்த நிலங்களில் இருந்து 1983ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்ட வன்முறைகளால் தமிழர்கள்  வெளியேற்றப்பட்டனர். 

போர் நிறைவடைந்து மக்கள் மீண்டும் குடியேற அனுமதிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்தும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக நில ங்கள் பல இதுவரை விடுவிக்கப்படவில்லை. 

இந்த மாவட்டத்தில்  அபகரிக்கப்பட்ட நிலங்களை அரசு சார்ந்த நிறுவனங்களே ஆக்கிரமித்து  வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா தவிர்த்து இதர ஐந்து மாவட்டத்தில் உள்ள ஏழாயிரம் ஏக்கர் நிலங்கள் ராணுவப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எனினும் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மட்டுமே தமிழ் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எஞ்சிய 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ராணுவப் படையினர் கட்டுப்பாட்டி லிருந்து வருவதாக  மாவட்டச் செயலகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
ஏழாயிரம் ஏக்கர் நிலங்கள் படையினர் வசம்

இதர ஐந்து மாவட்டத்தில் உள்ள ஏழாயிரம்

மேலும்
img
தமிழர்களுக்கான நிலம் அவர்களிடமே ஒப்படைப்பு  

ஈழத்தமிழர்களுக்கான போர் பல ஆண்டுகளாக

மேலும்
img
தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த பெண் இராணுவ அதிகாரிகள்..

இந்த அறிக்கையை பெல்ஜியம் லூவன்

மேலும்
img
பேரறிவாளன், விடுதலையான பின் அவரை நேரில் சந்திக்க ஆசை

ஆளுநரிடம் கோரிக்கை வைத்து அவர்கள்

மேலும்
img
இலங்கைக்கு இந்தியர்கள் விசா இன்றி பயணம் 

இந்தியா, சீன சுற்றுலா பயணிகள் விசா

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img