திங்கள் 15, அக்டோபர் 2018  
img
img

அணுசக்தி பிரிவு தலைவர் பதவிக்கு இந்தியப் பெண் 
சனி 06 அக்டோபர் 2018 12:03:36

img

வாஷிங்டன், 

அமெரிக்காவின் அணுசக்தி பிரிவு தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் அதிகாரி ரீத்தா பரன்வாலின் பெயரை டிரம்ப் பரிந்து ரைத்துள்ளார்.அமெரிக்காவின் அதிநவீன அணு உலைகளின் மேம்பாட்டுக்கான புதிய சட்டம் ஒன்றில் அதிபர் டிரம்ப், கடந்த வாரம் கையெழுத்திட்டார். இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் எரிசக்தி துறையின் கீழ் உள்ள அணுசக்தி பிரிவுக்குப் புதிய தலைவர் தேர்வு நடக்கிறது. 

இந்த பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் அதிகாரி ரீத்தா பரன்வாலின் பெயரை டிரம்ப் பரிந்துரைத்துள்ளார். இவரை செனட் உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டு தேர்வு செய்வார்கள். 

இதில் அவரது நியமனம் உறுதியானால்  அமெரிக்காவின் அணுசக்தி தொழில்நுட்ப ஆய்வு  மேம்பாடு மற்றும் நிர்வாகத்துக்கு ரீத்தாவே பொறுப்பாவார் என வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டு உள்ளது. இவர் தற்போது அமெரிக்க அணுசக்தி துறையில் விரைவான கண்டுபிடிப்புக்கான திட்டத்தின் இயக்குன ராக பணியாற்றி வருகிறார். 

பின்செல்

உலகச் செய்திகள்

img
விலங்குகளைக் கூண்டில் அடைப்பதற்கு பிரபல கவர்ச்சி நடிகை எதிர்ப்பு

பே வாட்ச் புகழ் கவர்ச்சி நடிகை பமீலா

மேலும்
img
மீடூ குற்றச்சாட்டுகளை வைப்பவர்கள்  ஆதாரங்களை காட்ட வேண்டும்

அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று சுற்றிய இந்த மீடூ

மேலும்
img
900 பாலியல் தாக்குதல்: குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறை 

தான் வளர்த்த 12 முதல் 17 வயது வரை உள்ள சிறுமிகளை

மேலும்
img
ஆப்பிரிக்காவின் இளம் இந்திய கோடீஸ்வரர் கடத்தல் 

இந்த சம்பவத்தின் போது முகமது டியூஜியுடன் பாதுகாவலர்கள்

மேலும்
img
காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பாரிஸில் மாதத்தில் ஒருநாளில் கார்களுக்கு தடை 

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img