செவ்வாய் 23, ஏப்ரல் 2019  
img
img

வருமானவரி செலுத்தாத நடிகை கைது
சனி 06 அக்டோபர் 2018 11:51:35

img

பெய்ஜிங்,

அரசுக்கு உரிய வருமான வரி செலுத்தாமல் மோசடி செய்து வந்த சீன நடிகையை போலீசார் கைது செய்து வருமான விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல சீன நடிகை பேன் பிங்டாங் (37). இவர் சீனாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகையாக இருக்கிறார். கடந்த 3 மாதங்களாக அவரை காண வில்லை. திடீரென மாயமானார். 

இதனால் சீன ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. அவர் எங்கே போனார், என்ன ஆனார் என்று தெரியவில்லை. இந்த செய்தி சர்வதேச ஊடகங்களிலும் வெளியானது. இந்த நிலையில் நடிகை மாயமான விவகாரத்தில் மௌனம் கலைந்தது. அவர் சீன அரசால் கைது செய்யப்பட்டு ஒரு ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்தது தெரிய வந்தது. 

அதிக தொகை சம்பளம் பெறும் இவர் அரசுக்கு உரிய வருமான வரி செலுத்தாமல் மோசடி செய்து வந்தார். எனவே அவரை கைது செய்த சீன அதிகாரிகள் வருமான விவரம் குறித்து விசாரித்தனர். இறுதியில் அவருக்கு 892 மில்லியன் யூயான் அபராதம் விதித்து  அவற்றை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வும் உத்தரவிட்டுள்ளனர். 

பின்செல்

உலகச் செய்திகள்

img
அமெரிக்க மாநிலங்களை  புயல் தாக்கியது - 4 பேர் பலி

மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 63 வயதான

மேலும்
img
நாட்டுக்கு பயன்படாத அமைச்சர்கள்  நீக்கப்படுவர் - இம்ரான்கான் அதிரடி 

படிப்படியாக கட்சியை வளர்த்து, 22 ஆண்டுகளுக்கு

மேலும்
img
மத்திய கிழக்கில் முதலாவது இந்து கோவில் அபுதாபியில் கட்டுமான பணிகள் தொடக்கம்

அடிக்கல் நாட்டு விழா அபுதாபியில்

மேலும்
img
சக்திவாய்ந்த புதிய ஆயுதத்தை சோதித்த வடகொரியா

வடகொரியாவின் அணு ஆயுத தளங்களில்

மேலும்
img
அமெரிக்காவில் சிறுமி பலாத்காரம் இந்தியருக்கு வாழ்நாள் சிறை 

எப்.பி.ஐ. ஏஜெண்ட் தன்னை ஒரு சிறுமி

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img