செவ்வாய் 13, நவம்பர் 2018  
img
img

`நம்ம பிரதமர் மோடிக்கு நோபல் பரிசு கிடைக்கணும்; உதவி பண்ணுங்க' - மக்களிடம் கோரும் தமிழிசை
செவ்வாய் 25 செப்டம்பர் 2018 14:57:01

img

உலகிலேயே மிகப்பெரிய சுகாதார திட்டத்தை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடிக்கு 2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க தன்னோடு இணைந்து கைகோருங்கள் என அழைப்பு விடுத்துள்ளார் பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். 

தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான `ஆயுஷ்மான் பாரத்' என்ற புதிய திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். `உலகிலேயே, ஒரு நாட்டு அரசின் சார்பாக அந்நாட்டு மக்களின் மருத்துவ சேவைக்காகத் தொடங்கப்பட்ட மிகப்பெரிய திட்டம் இது என்றும் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள 50 கோடிக்கும் அதிகமான ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என்றும் விழாவில் பிரதமர் மோடி பேசினார். அதோடு, இத்திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
img
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதி

இந்த முறை கண்டிப்பாக அங்கு ஆட்சியை பிடித்தே

மேலும்
img
காவல்துறை விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு

உள்ள பொருளை தீயிட்டு எரிக்கும் காட்சி

மேலும்
img
சர்கார் சர்ச்சை; நீக்கப்படும் காட்சிகளும் மியூட் ஆகும் வார்த்தைகளும்!!

இதையடுத்து சர்கார் படத்தின் மறு தணிக்கை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img