திங்கள் 25, மார்ச் 2019  
img
img

`கருணாஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!’ - தமிழிசை
திங்கள் 24 செப்டம்பர் 2018 13:50:41

img

"கருணாஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, எச்.ராஜா மீதான வழக்கை அவர் நீதிமன்றத்தில் சட்டப்படி சந்திப்பார்" என்று தமிழிசை இன்று தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தரிசனம் செய்ய இன்று வந்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "இன்று பிரதமர் தொடங்க உள்ள மக்களுக்கான காப்பீட்டு திட்டம் வெற்றி பெற சிறப்பு வழிபாடு செய்தேன். இத்திட்டத்தில் தமிழக அரசு இணைந்ததற்கு நன்றி. சிலை திருட்டு அதிகமாக நடைபெறுகிறது. போலியான சிலையை வழிபடுகிறோமோ என பக்தர்களிடம் கேள்வி எழுந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கோயிலை விட்டு வெளியேற வேண்டும் என்பதே பா.ஜ.கவின் நிலைப்பாடு.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
பாஜகவை தோற்கடிக்கும் அதிமுக... உற்சாகத்தில் கனிமொழி...!

ஆளும் தேசிய கட்சியை எதிர்க்கும் தினகரனை

மேலும்
img
காங்கிரஸ் நிறைந்த பாரதம் உருவாகும்- பாஜக மூத்த எம்.பி கருத்து

பாஜக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர்

மேலும்
img
இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போருக்கான தேர்தல் நடைபெறுகிறது! ஐ.பெரியசாமி பேச்சு!!

ரெட்டியார்சத்திர தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும்

மேலும்
img
மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு முதல்வர் பழனிசாமி ஆட்சி செய்கிறார்...! - பாமக தலைவர் ஜி.கே.மணி

இந்த நிலையில் தமிழகத்தில் இரு பெரும் கட்சிகளும் கூட்டணி

மேலும்
img
வாக்குகளுக்காகவே புல்வாமா தாக்குதல் நடைபெற்றது- மூத்த அரசியல் தலைவர் பேச்சு

மக்களவைத் தேர்தலில் வாக்குகளைப் பெறவே

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img