img
img

பாலியல் உறவு என்பது கடவுளின் பரிசு” - போப் பிரான்ஸிஸ்
வியாழன் 20 செப்டம்பர் 2018 15:56:44

img

போப் பிரான்ஸிஸ்,  ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளைஞர்களிடம், “ பாலியல் உறவு என்பது கடவுளின் பரிசு, தவறான ஒரு விஷயம் அல்ல” என்று கூறியுள்ளார். போப்,ஃப்ரான்ஸ் நாட்டிலுள்ள கிரோனபில் டியோசிஸ் உள்ள கத்தோலிக்க இளைஞர்களிடம் கலந்துரையாடினார். அப்போது,” பாலியல் உட லுறவு என்பது தவறானது இல்லை,  அது கடவுளின் பரிசு. அது நெடுவாழ்க்கை ஆணும் பெண்ணும் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக படைக்கப்பட்டது. அதை நாம் பாதுகாக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ”அந்த பரிசை நாம் பார்னோகிராபி என்னும் பாலிய வயது படங்களை பார்பதன் மூலம் இழந்துகொண்டிருக்கிறோம். இந்த பார்னோகிராபி பட ங்களை பார்பதன் மூலம் பாவங்களை சேர்த்துகொண்டிருக்கிறோம். இது பாலியல் உறவின் மேல் உள்ள காதல் இல்லை.” என்றார். ”இந்த பரிசு அன்பை வெளிப்படுத்தவும், வாழ்க்கையை உருவாக்கமும்தான் படைக்கப்பட்டது” என்று கூறியுள்ளார். இறுதியில், திருமணத்திற்கு முன்பு உடலுறவு குற்றச்செயல், திருமணத்திற்கு பின் உடலுறவை தள்ளிவைப்பது, எல்லாம் தவறானது என்று கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.       

பின்செல்

உலகச் செய்திகள்

img
அமெரிக்காவில் திடீர் வெள்ளம் 

மத்திய மேற்கு மாகாணங்களான நெப்ராஸ்கா, ஐயோவா,

மேலும்
img
தேர்தல் தகராற்றில் 6 பேர் சுட்டுக் கொலை

நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சில மலையோரப்பகுதி

மேலும்
img
மசூதிகளில் மக்களைக் கொன்ற பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன் -நியூசிலாந்து பிரதமர் 

சட்டம் முழு வீச்சில் அவன் மீது பாயும்

மேலும்
img
அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச படங்களை நீக்க பேஸ்புக் அதிரடி நடவடிக்கை 

அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு

மேலும்
img
டிரம்ப்பின் வீட்டோ அதிகாரத்தை பறிக்க  வாக்கெடுப்பு 

அதிபருக்குள்ள தனி அதிகாரத்தை வைத்து நாட்டின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img