img
img

எதற்காக 200 கோடி டாலர்களை தந்தார் அமேசான் நிறுவனர் 'ஜெஃப் பிஸோஸ்'...?
சனி 15 செப்டம்பர் 2018 16:30:57

img

அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு இணைய வர்த்தகத்தில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் அமேசான் நிறுவனம், சமூக செயற்பாடு களிலும் அக்கறை செலுத்திவருகிறது.

அதன் ஒரு பகுதியாக அமேசான் நிறுவனத்தின் நிறுவனர்  'ஜெஃப் பிஸோஸ்' 200 கோடி டாலர்களை சமூக சேவைக்காக தந்துள்ளார். இந்தத் தொகை கட்ட ணமற்ற ஆரம்பப் பள்ளிகள் தொடங்கவும், வீடு அற்றவர்களுக்கு வீடு மற்றும் அவர்களுக்கான உணவை உறுதிப் படுத்தவும் செலவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதில் கட்டணமற்ற ஆரம்பப் பள்ளிகளை நடத்த சேவைகுணம் மிகுந்த, ஒரு குழுவை அமைக்கப் போவதாகவும் தெரிவித்தார். மேலும் "ஒரு குழந்தை தனது ஆரம்பக்கால பள்ளிபடிப்பை நிறுத்திவிட்டால் மீண்டும் அதை தொடர்வது மிகவும் கடினமான விஷயம்" என்றும் குறிப்பிட்டார். 

பின்செல்

உலகச் செய்திகள்

img
கருத்துக்கணிப்புகள் ஜெயிக்குமா?

தேர்தல் முடிவுகளுக்கு முன் எதிர்க்கட்சிகள் இணைந்து

மேலும்
img
கர்ப்பத்தில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை லண்டன் மருத்துவர்கள் சாதனை

குழந்தையை ‘ஸ்கேன்’ செய்து பார்த்த மருத்துவர்கள்

மேலும்
img
கால்களால் விமானம் ஓட்டும்  முதல் பெண் விமானி 

ஜெசிகா வளர வளர அவரது அறிவும் ஆறுதலான பேச்சும்

மேலும்
img
விடுமுறை நாளில் அரசு காரில் உல்லாசம் - பிரிட்டனின் போர் தளபதி மீது நடவடிக்கை 

அரசு சொத்தினை தவறாக பயன்படுத்தியதாக கூறி

மேலும்
img
டயானா மரணம்: மௌனம் கலைந்தார் இளவரசர் வில்லியம்

இளவரசர் சார்லசை பிரிந்து வாழ்ந்த நிலையில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img