கோலாலம்பூர்,
சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் வந்த பணமான 95 லட்சம் வெள்ளியை முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிடம் இருந்து பெற்றதாக இரண்டு குற்றச்சாட்டுகளும் 1967ஆம் ஆண்டு வருமான வரி சட்டத்தின் கீழ் தவறான ஆவணங்களை சமர்ப்பித்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளும் பிரபல மான வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா மீது கோலாலம்பூரில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று சுமத்தப்பட்டன.
Read More: Malaysia Nanban Tamil Daily on 14.9.2018
சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்
மேலும்