கோலாலம்பூர்,
பி.கே.ஆர். கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் கால்பதிப்பதற்கு ஏதுவாக அவர் போட்டியிடவிருக்கும் நாடாளுமன்றத் தொகுதியை நாளை புதன்கிழமை அறிவிப்பார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவர் போட்டியிடவிருக்கும் அந்த நாடாளுமன்றத் தொகுதி எது என்பதற்கு தற்போது 4 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
Read More: Malaysia Nanban Tamil Daily on 11.9.2018
சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்
மேலும்