திங்கள் 18, பிப்ரவரி 2019  
img
img

கிள்ளானில் எல்ஆர்டி திட்டத்தால் மக்கள் பெரும் அவஸ்தை
செவ்வாய் 11 செப்டம்பர் 2018 10:28:18

img

(ம.யோகலிங்கம்) கிள்ளான்,

இங்கு பெர்சியாரான் தெங்கு அம்புவான் ரஹிமாவில் பெரிய மருத்துவமனைக்குச் செல்லும் நடைபாலம், பொது மக்களின் பாதுகாப்புக்கு மிரட்டலை விடுத்துவருகிறது. அதன் கூரைகள் உடைந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதால் மழைக்காலங்களில் நோயாளிகளும் பொது மக்களும் பெரும் அவதிக்கு ள்ளாகி வருகின்றனர். சம்பந்தப்பட்ட சாலையில் தற்சமயம் எல்ஆர்டி ரயில் பாதை திட்டம்  மேற்கொள்ளப்பட்டு வருவதால் நடைபாலம்  பாதசாரிகளுக்கு பாதுகாப்பாக இல்லை என்று கூறப்படுகிறது. 

Read More: Malaysia Nanban Tamil Daily on 11.9.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா?

பதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.

மேலும்
img
மக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.

எங்களுக்கு கால அவகாசம் தேவை.

மேலும்
img
சிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்

மேலும்
img
மார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.

இறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை

மேலும்
img
நீதித்துறையில் தவறுகள்? அரசாங்கம் ஆராயும்.

அரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img