செவ்வாய் 26, மார்ச் 2019  
img
img

அதிகாரிகள் தங்களது தினசரி உரையாடல் மூலம் இந்தியை பரப்பவேண்டும்
வெள்ளி 07 செப்டம்பர் 2018 14:55:08

img

அதிகாரிகள் தங்களது அன்றாட உரையாடல் மூலம் இந்தியை பரப்பவேண்டும் என பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய இந்தி குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தி மொழியின் பண்புகளை பற்றி பேசிய மோடி அதிகாரிகள் தங்கள் அன்றாட உரையாடல்களில் இந்தி பேசுவதன் மூலம் இந்தியை பரப்ப வேண்டும் என அறிவுரை வழங்கினார். மேலும் அரசில் இந்தி மொழிக்கும் சமூகத்தில் இந்தி மொழிக்கும் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும் அதற்கு கல்வி நிறுவனங்களும் முன்வர வேண்டும் என கூறினார். மேலும் இந்தி உட்பட அனைத்து இந்திய மொழிகளின் ஊடே உலகை தொடர்புகொள்ள முடியும் என்றார். 

இந்த கூட்டத்தில் குஜராத், இமாசலபிரதேசம், அருணாசலபிரதேசம் மாநில முதல்வர்கள் மற்றும் மத்திய இந்தி குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
முதல்வரின் பிரச்சாரங்களில் குறைவாக கூடும் கூட்டம்!

மக்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே இந்த கூட்டத்தில்

மேலும்
img
சினிமா பாணி பேச்சு.. கொஞ்சம் காமெடி.. டெக்னாலஜியை வைத்து கலக்கும் கமல்!

இது எல்லாம் உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா

மேலும்
img
பாஜகவை தோற்கடிக்கும் அதிமுக... உற்சாகத்தில் கனிமொழி...!

ஆளும் தேசிய கட்சியை எதிர்க்கும் தினகரனை

மேலும்
img
காங்கிரஸ் நிறைந்த பாரதம் உருவாகும்- பாஜக மூத்த எம்.பி கருத்து

பாஜக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர்

மேலும்
img
இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போருக்கான தேர்தல் நடைபெறுகிறது! ஐ.பெரியசாமி பேச்சு!!

ரெட்டியார்சத்திர தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img