img
img

சிறுவயதிலேயே இப்படியா...? மியா ரசிகர்கள்... ஆதரவும் எதிர்ப்பும்
வெள்ளி 31 ஆகஸ்ட் 2018 13:42:28

img

இஸ்ரேலில் வாழ்ந்து வரும் மியா அவ்லாளோ என்ற 5 வயது சிறுமியை இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் 50 ஆயிரம் பேர் தொடர்ந்து வருகின்றனர் காரணம் அந்த சிறுமியின் சிகை அலங்காரமும் அவருடைய பூனை கண்ணும்தான்.

தன்னுடைய சிறுவயதிலேயே மாடலிங் செய்து தனது புகைப்படங்களை வெளியிட்டு பிரபலம் அடைந்திருக்கிறாரார்  சிறுமி மியா. ஆனால் அதற்கு காரணம் அவர் மட்டும்மல்ல இஸ்ரேலை சேர்ந்த பிரபல சிகை அலங்கார ஒப்பனையாளர் சகி தஹரி என்பவரும்தான். சகி தஹரி கூறுகையில், நான் அவளுக்கு சிகை அலங்கரம் செய்து அவளது புகைப்படங்களை வெளியிட்டேன். மியாக்கு சிகை அலங்காரம் செய்து எளிமையானது காரணம் அவர் எவ்வ ளவு நேரம் ஆனாலும் பொறுமையுடன் அமர்ந்திருப்பார். நான் எப்போதுமே அவளை ''இளவரசி மியா'' என்றுதான் செல்லமாக அழைப்பேன் எனக்கூ றியுள்ளார்.

மியாவின் பெண் ரசிகர்கள் எங்களுக்கு இதுபோல் சிகை இல்லையே என வருத்தப்படுவதாகவும் பொறாமைப்படுவதாகவும் ஆனால் அவளது சிகை அலங்காரம் மற்றும் கண்களுக்கு நாங்கள் ரசிகர்கள் என்றும் ஆதரவு விமர்சனங்களை குவித்து வருகின்றனர். அதேபோல் சிறுவர் சிறுமிகளை தங்களது விருப்பம்போல் விளையாட விடவேண்டும் சிறுவயதிலேயே இப்படியா? மாடலிங் செய்ய பணிப்பது என எதிர்கருத்துக்களும் குவிந்து வருகிறது சிறுமி மியாவுக்கு. 

பின்செல்

உலகச் செய்திகள்

img
வைரம் பதிக்கப்பட்ட  மாடல் அழகியின் உதட்டுக்கு கின்னஸ் சாதனை

இந்த நிறுவனம் வைர நகைகளை

மேலும்
img
அவசர நிலை பிரகடனம் செய்வேன்-அதிபர் டிரம்ப் மிரட்டல் 

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள்

மேலும்
img
சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம் 

இந்த செயற்கைகோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு

மேலும்
img
குரங்குக்கு பாலியல் தொல்லை இளம்பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை 

பஸ்மாவிற்குத் தெரியாமல் செல்போனில் வீடியோவாக

மேலும்
img
மொத்த மனித இனத்தையும் சிலந்திகள் தின்று தீர்க்கும் 

சிலந்திகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img