வியாழன் 27, ஜூன் 2019  
img
img

ஜெ-வையே சமாளித்து விட்டோம்!! அழகிரி பற்றிய கேள்விக்கு டி.கே.எஸ் இளங்கோவன் பதில்!!
செவ்வாய் 28 ஆகஸ்ட் 2018 18:47:36

img

திமுக செய்திதொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் அவரிடம் அழகிரியை குறித்து கேள்வி கேட்டக்கப்பட்டது அதற்கு பதிலளித்து பேசுகையில், 

ஜெயலலிதா கொடுத்த அச்சுறுத்தலையே சந்தித்துவிட்டோம் அழகிரி ஜெயலலிதாவை ஒப்பிடுகையில் எங்களுக்கு சிறிய அச்சுறுத்துதல்தான். ஒரு கட்சி என்றாலே இதுபோன்ற பல அச்சுறுத்தல்களை தலைவர் சந்திக்க வேண்டிவரும். அப்படி பார்க்கையில் ஜெயலலிதா எங்களுக்கு பல பெரிய அச்சுறுத்து தல்களை கொடுத்தார் ஆனால் அதையே கட்சியின் தலைமை எதிர்கொண்டுவந்துள்ளது. இதையும் சமாளிப்போம் என கூறினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம் 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

மேலும்
img
தமிழக பாஜக வேட்பாளருக்கு அடித்த யோகம்!

12 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக

மேலும்
img
நாடாளுமன்றத்தில் தூங்கிய அமித்ஷா! வைரலாகும் போட்டோ!

கடந்த 9 ஜனவரி 2019 குளிர்காலக் கூட்டத் தொடரின் போது

மேலும்
img
ராகுல் காந்தி வீட்டின் முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து

மேலும்
img
இனி வெட்டியது பற்றி கேள்வி எழுப்புகிறவனை வெட்டுவோம்'

பாமக பெரும் பின்னடைவை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img