செவ்வாய் 13, நவம்பர் 2018  
img
img

அதிமுகவுக்கு கவலையில்லை”-தம்பிதுரை பேட்டி
திங்கள் 27 ஆகஸ்ட் 2018 18:43:33

img

வருகின்றன நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து கட்சிகளிடமும் ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் இன்று அழைப்புவிடுத்திருந்தது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசியக்கட்சிகள் மற்றும் 51 மாநில காட்சிகள் கலந்துகொண்டது. 

இந்நிலையில்," வாக்காளர் பட்டியலை சரியாக முறையில் தயாரிக்க வேண்டும்" என்று அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தினோம் என்று அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை பேட்டியளித்தார். பின்னர்,பாஜகவும் திமுகவும் நெருங்குவதால் அதிமுகவுக்கு கவலையில்லை என்றும் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

சென்னையில் 30 ஆம் தேதி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவுள்ள, மறைந்த திமுக தலைவர் கலைஞரின் நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவுள்ள நிலையில் தம்பிதுரை இவ்வாறு கூறியுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
img
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதி

இந்த முறை கண்டிப்பாக அங்கு ஆட்சியை பிடித்தே

மேலும்
img
காவல்துறை விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு

உள்ள பொருளை தீயிட்டு எரிக்கும் காட்சி

மேலும்
img
சர்கார் சர்ச்சை; நீக்கப்படும் காட்சிகளும் மியூட் ஆகும் வார்த்தைகளும்!!

இதையடுத்து சர்கார் படத்தின் மறு தணிக்கை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img