img
img

பாகிஸ்தானில் புதிய புதிய மாற்றங்கள், தடைகள்...
சனி 25 ஆகஸ்ட் 2018 15:53:44

img

பாகிஸ்தானின் பிரதமராக பதவி ஏற்றுள்ள இம்ரான் கான், நேற்று தனது இரண்டாவது அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில், பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. 

பிரதமர், தலைமை நீதிபதி, செனட் தலைவர், முதல்வர்கள் ஆகியோர் சர்வதேச விமான பயணங்களில் பயணம் செய்யும் போது முதல் வகுப்பில் பயணம் செய்வதை தடைவிதித்துள்ளனர். ஏனென்றால், பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படும் சர்வதேச விமானத்தின் முதல் வகுப்பு கட்டணம், மற்ற வகை வணிக வகுப்பு, க்ளப் வகுப்பு ஆகியவற்றை விட 300 மடங்கு அதிகமாகும்.

மேலும் ஒரு மாற்றமாக பாகிஸ்தானில் இதுவரை அரசுதுறைகளின்  வேலை நாட்கள் ஆறாக இருந்ததை, மாற்றி ஐந்து நாட்களாக்கியுள்ளனர். அதேபோல வேலை நேரத்தை காலை 8மணி முதல் 4மணி வரை இருந்ததை காலை 9மணி முதல் 5மணியாக மாற்றியுள்ளனர்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
கருத்துக்கணிப்புகள் ஜெயிக்குமா?

தேர்தல் முடிவுகளுக்கு முன் எதிர்க்கட்சிகள் இணைந்து

மேலும்
img
கர்ப்பத்தில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை லண்டன் மருத்துவர்கள் சாதனை

குழந்தையை ‘ஸ்கேன்’ செய்து பார்த்த மருத்துவர்கள்

மேலும்
img
கால்களால் விமானம் ஓட்டும்  முதல் பெண் விமானி 

ஜெசிகா வளர வளர அவரது அறிவும் ஆறுதலான பேச்சும்

மேலும்
img
விடுமுறை நாளில் அரசு காரில் உல்லாசம் - பிரிட்டனின் போர் தளபதி மீது நடவடிக்கை 

அரசு சொத்தினை தவறாக பயன்படுத்தியதாக கூறி

மேலும்
img
டயானா மரணம்: மௌனம் கலைந்தார் இளவரசர் வில்லியம்

இளவரசர் சார்லசை பிரிந்து வாழ்ந்த நிலையில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img