திங்கள் 18, மார்ச் 2019  
img
img

சூரியபுயல் பற்றிய சோதனைக்கு நாசா அனுப்பும் ‘பார்க்கர் சோலார் புரோப்’
சனி 11 ஆகஸ்ட் 2018 13:55:01

img

மனிதன் அறிவியலின் உதவியால் நிலா, செவ்வாய் கிரகம் என அனைத்திலும் தனது தொடர் முயற்சிகளின் மூலம் ஆய்வினை மேற்கொண்டு வருகிறான். ஆனால் இந்த விண்வெளி ஆராய்ச்சி நிகழ்வுகளுக்கு சூரியன் மட்டும் விதிவிலக்கல்ல. 1970-ஆம் ஆண்டே ஹீலியம்-2 என்ற விண்கலம் சூரியனை ஆராய அனுப்பட்டது. ஆனால் அந்த விண்கலமானது சூரியனிலிருந்து சுமார் 27 மில்லியன் மைல் தூரத்திற்கு அருகில் மட்டும்தான் சென்று ஆய்வு செய்தது.

அத்தனை தொடர்ந்து சூரியன் மற்றும் சூரியப்புயல் தொடர்பாக ஆராய நாசா திட்டமிட்டு ‘பார்க்கர் சோலார் புரோப்’  என்ற புது விண்கலத்தை அனுப்ப வுள்ளது. இந்த விண்கலமானது சுமார் 1,400 செல்சியஸ் வெப்பத்தையும் தாங்கி மணிக்கு சுமார் 7,25,000 கி.மீ வேகத்தில் பறக்கும் எனவும் கூறப்பட்டு ள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு சூரியனிலிருந்து 40 லட்சம் மையில் தொலைவிலிருந்து இந்த விண்கலம் ஆய்வு செய்யும் எனவும் நாசா அறிவித்து ள்ளது.

அமெரிக்க நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு இந்த விண்கலம் தன் பயணத்தை தொடங்கவிருக்கிறது. இந்த விண்கலம் தொடர்ந்து 6 வருடம் 11 மாதங்கள் சூரியனை 24 முறை சுற்றிவந்து ஆய்வு செய்யவுள்ளது எனவும் நாசா அறிவித்துள்ளது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச படங்களை நீக்க பேஸ்புக் அதிரடி நடவடிக்கை 

அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு

மேலும்
img
டிரம்ப்பின் வீட்டோ அதிகாரத்தை பறிக்க  வாக்கெடுப்பு 

அதிபருக்குள்ள தனி அதிகாரத்தை வைத்து நாட்டின்

மேலும்
img
ஆப்கானிஸ்தானிய படைகள் தாக்குதலில்  51 பயங்கரவாதிகள் பலி 

அந்த நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பாத்கிஸ்

மேலும்
img
இந்தோனேசியாவின் பபுவாவில் பேய்மழைக்கு 42 பேர் பலி 

கிழக்கு பபுவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில்

மேலும்
img
157 பேரைக் காவுகொண்ட எத்தியோப்பியா விமான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டு பிடிப்பு.

149 பயணிகள் உள்பட 157 பேரும் உயிரிழந்தனர்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img