செவ்வாய் 23, அக்டோபர் 2018  
img
img

திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் - க.அன்பழகன் அறிவிப்பு
வெள்ளி 10 ஆகஸ்ட் 2018 14:01:01

img

திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளதாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் 14.08.2018 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில், சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

முன்னதாக தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனை இன்று காலை மு.க ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தி.மு.க. பொது குழு, மாநில சுயாட்சி மாநாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. ஸ்டாலினுடன் தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை முருகன், ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் சென்றனர். இந்த ஆலோசனைக்குப் பின்னர் திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
எம்.எல்.ஏ.க்களை தினகரன் பலிகடா ஆக்கிவிட்டார் - அமைச்சர் உதயகுமார்

அது நிச்சயம் நிறைவேறும்.

மேலும்
img
பழைய சிலை மீது விமர்சனங்கள்.. ஜெயலலிதாவிற்காக வடிக்கப்பட்ட புதிய சிலை.

சிலை இப்போது சாக்குப்பையில்

மேலும்
img
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சி.பி.ஐ விசாரிக்கக் கூடாது’ - தமிழக அரசு மேல்முறையீடு

கடந்த மே-22-ம் தேதி நடைபெற்ற முற்றுகை

மேலும்
img
தமிழர்கள் இணைந்தால் எந்த நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றலாம்” - கயானா பிரதமர்

வரும் 14-ம் தேதி வரை நடக்கும்

மேலும்
img
முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்!!

திமுக ஆட்சியில் 2006 முதல் 2011 வரை செய்தி

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img