செவ்வாய் 23, அக்டோபர் 2018  
img
img

நாடாளுமன்றத்திற்கு  திரும்புகிறார் அன்வார்
வெள்ளி 10 ஆகஸ்ட் 2018 12:39:15

img

பெட்டாலிங் ஜெயா, 

நாடாளுமன்றத்திற்கு  திரும்புவதைப் பற்றி பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டுடன் தாம் விவாதிக்க இருப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கூறினார்.எனினும், தாம் அவசரப்படவில்லை என்றும் நிலவரத்தை ஆராயவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பிகேஆர் ஆலோசகரான அன்வார், கட்சியின் புதிய தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் கட்சித் தலைவர் பொறுப்பை இவ்வாண்டு இறுதியில் ஏற்பார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 10.8.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ஜொகூர்பாரு-சிங்கப்பூர் பாலத்தில் போக்குவரத்து நெரிசல்.

தொழிற்சாலை பஸ் ஓட்டுநர்கள் பெரும் அவதி.

மேலும்
img
குத்தகைகளில் 10% இந்தியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்

இந்தியர்களின் சமூகப் பொருளாதார அந்தஸ்தை

மேலும்
img
பிரதமர் பதவியை ராஜினாமா செய்யத் தயார்.

அங்கு பதற்ற நிலை நிலவியது.

மேலும்
img
விடிய விடிய வந்த தேர்தல் முடிவுகள். தேர்தல் நேர்மையாக நடந்ததா?

வாக்களிப்பு மையங்களில் பல்வேறு குழப்பங்கள்

மேலும்
img
நம்பிக்கை மோசடி-லஞ்சம் -சட்டவிரோதப் பண மாற்றம். ஜஹிட் மீது 45 குற்றச் சாட்டுகள்.

செஷன்ஸ் நீதிமன்றத்தில் 11 கோடியே 41 லட்சத்து 46

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img