செவ்வாய் 23, அக்டோபர் 2018  
img
img

மனைவியும் மகளும் கைவிட்டனர். பிரதமர் பதவிக்கு அன்வார் தகுதி பெறுவாரா?
செவ்வாய் 07 ஆகஸ்ட் 2018 12:07:50

img

கோலாலம்பூர், 

பி.கே.ஆர். தேசியத் தலைவராக டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் போட்டியின்றி தேர்வு பெற்றிருந்தாலும், மனைவியும் மகளும் அவரைக் கைவிட்ட நிலையில், பிரதமர் பதவிக்கு தகுதிபெறும் வகையில் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகுவதில் இன்னமும் சிக்கல் நிலவி வருகிறது.பி.கே.ஆர். தலை வரான டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான் இஸ்மாயில்  தமது பதவியை விட்டுக்கொடுத்து தமது கணவர் அன்வாரை அப்பதவியில் அமரச் செய்தார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 7.8.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ஜொகூர்பாரு-சிங்கப்பூர் பாலத்தில் போக்குவரத்து நெரிசல்.

தொழிற்சாலை பஸ் ஓட்டுநர்கள் பெரும் அவதி.

மேலும்
img
குத்தகைகளில் 10% இந்தியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்

இந்தியர்களின் சமூகப் பொருளாதார அந்தஸ்தை

மேலும்
img
பிரதமர் பதவியை ராஜினாமா செய்யத் தயார்.

அங்கு பதற்ற நிலை நிலவியது.

மேலும்
img
விடிய விடிய வந்த தேர்தல் முடிவுகள். தேர்தல் நேர்மையாக நடந்ததா?

வாக்களிப்பு மையங்களில் பல்வேறு குழப்பங்கள்

மேலும்
img
நம்பிக்கை மோசடி-லஞ்சம் -சட்டவிரோதப் பண மாற்றம். ஜஹிட் மீது 45 குற்றச் சாட்டுகள்.

செஷன்ஸ் நீதிமன்றத்தில் 11 கோடியே 41 லட்சத்து 46

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img