வெள்ளி 17, ஆகஸ்ட் 2018  
img
img

"இந்தியாவுக்கே போ"...சீக்கியரை தாக்கிய அமெரிக்கர்கள்..
திங்கள் 06 ஆகஸ்ட் 2018 14:49:24

img

அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள கேயெஸ் சாலையில் 50 வயது சீக்கியரை இரு அமெரிக்கர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.

உள்ளூர் வேட்பாளர்களின் பிரச்சார வேலைக்காக தனியாக சீக்கியர் ஒருவர் செயல்பட்டு வந்துள்ளார். அப்போது அந்த வழியே வந்த இரு வெள்ளை இன அமெரிக்கர்கள். அந்த சீக்கியரை கடுமையாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து, உன்னை யாரும் இங்கு வரவேற்கவில்லை, இரும்பு கம்பிகளைக்கொண்டு தலையில் தாக்கியுள்ளனர். சீக்கிய மதத்தின் பாரம்பரியமாக இருக்கும் தலை பாகையை அணிந்திருந்ததால், காயம் பலமாக ஏற்படாமல் தவிர்க்க ப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஒன்று வரவழைக்கப்பட்டது.  அதன்பின் அந்த இடத்திலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

உலக அளவில் 5ஆவது பெரிய மதம் சீக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் 5 லட்சம் சீக்கியர்கள் வரை வசித்துவருகின்றனர். 2018 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து வாரம் ஒரு சீக்கியராவது தாக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.  

       

பின்செல்

உலகச் செய்திகள்

img
மகனுக்காக பெண்ணாக மாறிய தந்தை

உடை அணிந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு

மேலும்
img
கோர முகம் கொண்ட பொம்மையை காதலித்து திருமணம் செய்துகொள்ளவிருக்கும் இளம்பெண்!!

பலர் என்னிடம் மனிதன் மீதுதான் மனிதனுக்கு

மேலும்
img
ஆன்லைனில் புதுத்துணி அடுத்தநாளே ரிட்டன்- புது ட்ரெண்டில் இறங்கிய இன்ஸ்டாகிராம் போட்டோ பிரியர்கள்!!

அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில்

மேலும்
img
11 லட்சம் பெயர்களை எடுத்துக்கொண்டு சூரியனுக்கு சென்ற விண்கலம்!!

சூரியன் மற்றும் சூரியப்புயல்

மேலும்
img
ஜப்பானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.1 பதிவானது!

ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை எந்த அளவிற்கு பாதிப்புகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img