செவ்வாய் 20, நவம்பர் 2018  
img
img

எடப்பாடி 89 தேர்தலில் நின்றபோது அவரின் சொத்து மதிப்பு என்ன? இப்பொழுது ?
சனி 04 ஆகஸ்ட் 2018 16:43:35

img

கரூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அமர்ந்த நாற்காலியில் முதல் அமைச்சராக அமர்ந்திருக்கிறோமே என்ற பண்பாடு இல்லாமல் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி. அவன், இவன் என்று பேசுகிறார். அகங்காரத்தின் உச்சியில் அரக்கத்தனமாக பேசுவதற்கெல்லாம் விரைவில் முடிவு வரும். 

அர்ப்பருக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பார்கள் என்பது மாதிரி ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தில் வந்தவர்கள் போடும் ஆட்டங்கள், ஆசிரியர்களை எல்லாம் சம்பளம் குறித்து பேசுகிறார். எடப்பாடி பழனிசாமி 89 தேர்தலில் நின்றபோது அவரின் சொத்து மதிப்பு என்ன? 91-96ல் தேர்தலில் நின்றபோது என்ன சொத்து மதிப்பு? இப்பொழுது நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தபோது சொத்து மதிப்பு என்ன?

முதலமைச்சராக இருந்து கொண்டு அவன், இவன் என்று பேசவேண்டிய அவசியம் என்ன? முதலமைச்சருக்கு என்று ஒரு மாண்பு இருக்கிறது. அத்தகைய மாண்பு இல்லாமல் நாலாந்தர அரசியல்வாதி போன்று அவர் பேசுவது இது உண்மையிலேயே தமிழ்நாட்டு மக்களுக்கு தலைகுனிவாக இருக்கிறது. இவ்வாறு கூறினார். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஒரு மாத சம்பளத்தை கலெக்டரிடம் வழங்குவேன்! தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. அறிவிப்பு!

நிவாரணப் பணிகள் குறித்த நடவடிக்கைகளுக்காக,

மேலும்
img
அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

மேலும்
img
கஜா புயல் சேதங்களை மதிப்பிட்டு காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

பேரிடர் மேலாண்மைக் குழுவினர் இரவு

மேலும்
img
கஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி - முதல்வர்

1,216 கோழிகள், 140 வெள்ளாடுகள், 30 மான்கள்

மேலும்
img
தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் - கனிமொழி எம்பி 

தமிழகத்தில் புயலால் பல மாவட்டங்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img