திங்கள் 19, நவம்பர் 2018  
img
img

ஒபாமா, புஷ்ஷிற்குக்கூட இந்த நிலை இல்லை! உண்மையை போட்டு உடைத்த டிரம்ப்!
சனி 28 ஜூலை 2018 17:42:31

img

தான் தவறு செய்யமாட்டேனா என அமெரிக்க ஊடங்கள் தன்னை கூர்ந்து உற்றுநோக்கி வருகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஊடங்கள் மீது பாய்ச்சல் கருத்தை தெரிவித்துள்ளார்.

அண்மையில் அமெரிக்காவின் ஐயோவா மாகாணத்தில் தனது ஆதரவாளர்களை சந்தித்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஊடகங்கள் அனைத்தும் தன்னை கண் இமைக்காமல் உற்றுநோக்கி வருகிறது. எங்கே நான் தவறு செய்யமாட்டேனா என எதிர்பார்த்து காத்திருக்கின்றன. இது போன்ற நிலை இதற்கு முன் அதிபர்களாக இருந்த பராக் ஒபாமாவிற்கும், புஷ்க்கும் கூட இருந்ததில்லை என குறிப்பிட்ட டிரம்ப். தன்னை கண்கொத்தி பாம்பாக கண்காணிக்ககும் ஊடங்களுக்கு முன் ஒவ்வொரு அடியையும் பார்த்து எடுத்துவைத்து வருவதாகவும் கூறியுள்ளார்.  

பின்செல்

உலகச் செய்திகள்

img
மேலாடை இல்லாமல் ட்ரம்ப் கார் முன்னே போராட்டம் செய்த பெண்கள்.

இந்த விழாவில் மெரிக்க அதிபர் டிரம்ப்

மேலும்
img
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு..... அமெரிக்கா வருத்தம்.

இந்த நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜனவரி 5ஆம் தேதி

மேலும்
img
குவைத்தில் வரலாறு காணாத வெள்ளம்....அடித்துச் செல்லப்படும் கார்கள்

பொதுப்பணி துறை அமைச்சர் ஹுசாம் அல்

மேலும்
img
ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு 

அதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ

மேலும்
img
கேமரூனில் பயங்கரவாதிகள் துணிகரம், மாணவர்கள் உள்பட 79 பேர் கடத்தல் 

இந்நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img