திங்கள் 25, மார்ச் 2019  
img
img

மகாராஷ்டிராவில் கோர விபத்து 33 பேர் உயிரிழப்பு!!
சனி 28 ஜூலை 2018 17:32:37

img

மஹாராஷ்டிராவில் ராய்கட் மாவட்டத்தில் மலைசரிவில் பேருந்து உருண்டு விபத்திற்குள்ளாகி இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வந்துள்ளது.

அந்த பேருந்தில் மொத்தம் 34 பேர்கள் பயணம் செய்த நிலையில் அதில் பயணம் செய்த 33 பேர் அந்த விபத்தில் உயிரழிந்துள்ளனர்.  இந்த கோர விபத்திற்கு பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த பகுதியில் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போருக்கான தேர்தல் நடைபெறுகிறது! ஐ.பெரியசாமி பேச்சு!!

ரெட்டியார்சத்திர தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும்

மேலும்
img
மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு முதல்வர் பழனிசாமி ஆட்சி செய்கிறார்...! - பாமக தலைவர் ஜி.கே.மணி

இந்த நிலையில் தமிழகத்தில் இரு பெரும் கட்சிகளும் கூட்டணி

மேலும்
img
வாக்குகளுக்காகவே புல்வாமா தாக்குதல் நடைபெற்றது- மூத்த அரசியல் தலைவர் பேச்சு

மக்களவைத் தேர்தலில் வாக்குகளைப் பெறவே

மேலும்
img
நான் நிறுத்துற ஆளுக்கு வேலை செய்றதுனா செய், இல்லைனா வெளிய போயிட்டே இரு...

அண்ணே வணக்கம், என்ன நீ சீட்டு அவருக்குதான்

மேலும்
img
தங்க தமிழ்ச்செல்வன் போடும் பிளான்: பதட்டத்தில் மகனுக்காக களம் இறங்கிய ஓ.பி.எஸ்.

தங்கத் தமிழ்ச்செல்வனோ, அனுராதாவையோ (தினகரன் மனைவி)

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img