img
img

மோசடி வழக்கில் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி கைது!!
புதன் 25 ஜூலை 2018 16:54:13

img

சென்னையில் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அனிஷா கைது செய்யப்பட்டுள்ளார்.

நெசப்பாக்கத்தை சேர்ந்த அனிஷா என்கின்ற பூர்ணிமாவும் அவரது கணவர் சக்திமுருகனும் ஸ்கை எக்யூப்மென்ட் என்ற பெயரில் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்துவந்தனர். இந்நிலையில் கே.கே.நகரை சேர்ந்த பிரசாந்த்குமார் என்பவர் வைந்திருந்த நிறுவனத்தில் 101 வீட்டு ஏசிகளை மொத்தமாக வாங்கியுள்ளனர். அதற்கான தொகையை வங்கி காசோலையில் செலுத்தியுள்ளார் அனிஷா.

ஆனால் அந்த கணக்கில் பணம் இல்லாததால் பிரசாந்த் அவரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அனிஷாவோ பணம் தரமுடியாது என கூறி மிரட்டியுள்ளார். இதனை தொடர்ந்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடிகை அனிஷாவையும் அவரது கண வரின் சகோதரன் ஹரிகுமாரையும் போலீசார் கைதுசெய்துள்ளனர். 

அனிஷாவின் கணவர் சக்திமுருகன் தலைமறைவாகி உள்ள நிலையில் இவர்கள் நடத்திவந்த ட்ராவல் ஏஜென்சியிலும் பல மோசடிகள் நடந்துள்ளதாகவும் போலீசாருக்கு புகார் கிடைத்துள்ளது. மேலும் அனுஷாவின் கணவர் சக்திமுருகனையும் போலீசார் தேடிவருகின்றனர். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
பாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ அறிவிப்பு.

இந்நிலையில் மாயாவதியின் கட்சியில்

மேலும்
img
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு பதிவு.

நேற்று நடைபெற்ற அந்த பத்திரிகையாளர் சந்திப்பு

மேலும்
img
18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -தேர்தல் ஆணையம்

18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த

மேலும்
img
எந்த அணியில் கூட்டணி வைக்கப்போகிறது பா.ம.க.? அழைப்புவிடுக்கும் கட்சிகள்!

அ.தி.மு.க கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன

மேலும்
img
நிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img