img
img

டிரம்ப் மீது பாலியல் குற்றசாட்டு நடிகை கைது!!
வெள்ளி 13 ஜூலை 2018 13:49:56

img

அமெரிக்க  அதிபர் ட்ரம்ப் தன்னிடம் பாலியல் உறவு கொண்டார் என்ற குற்றசாட்டை வைத்த அமெரிக்க  நடிகை ஷ்டார்மி டேனியல்ஸ் என்ற நடிகை இரண்டு வருடங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் அடல்ட் திரைப்படங்களில் நடிக்கும் ஷடார்லி டேனியல்ஸ் என்ற நடிகை 2016-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கு முன் டிரம்பின் மீது பாலியல் குற்றம் சுமத்தியிருந்தார். அதிபர் டிரம்ப் தன்னுடன் பாலியல் உறவு கொண்டதாகவும் அதை மறைக்க தனக்கு ஒரு லட்சம் டாலர் கொடுத்ததாகவும் பகிரங்க குற்றம் சாட்டினார். ஆனால் அதிபர் தேர்தலில் டிரம்பின் நற்பெயரை கெடுக்கவே அவர் இவ்வாறு கூறினார் என சர்ச்சைகள் கிளம்பியநிலையில் டிரம்ப் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் கேளிக்கை விடுத்தி நடத்திவந்த அந்த நடிகை இளைஞர் ஒருவரிடம் தவறாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்ப ட்டுள்ளார். ஆனால் இந்த கைதுபற்றி நடிகை தரப்பு வழக்கறிஞர் இது டிரம்பின் பழிவாங்கும் நடவடிக்கை என கூறியுள்ளார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
வைரம் பதிக்கப்பட்ட  மாடல் அழகியின் உதட்டுக்கு கின்னஸ் சாதனை

இந்த நிறுவனம் வைர நகைகளை

மேலும்
img
அவசர நிலை பிரகடனம் செய்வேன்-அதிபர் டிரம்ப் மிரட்டல் 

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள்

மேலும்
img
சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம் 

இந்த செயற்கைகோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு

மேலும்
img
குரங்குக்கு பாலியல் தொல்லை இளம்பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை 

பஸ்மாவிற்குத் தெரியாமல் செல்போனில் வீடியோவாக

மேலும்
img
மொத்த மனித இனத்தையும் சிலந்திகள் தின்று தீர்க்கும் 

சிலந்திகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img