புத்ராஜெயா,
நம்பிக்கைக் கூட்டணியின் அமைச்சரவை உட்பட அதன் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்.ஏ.சி.சி.) தங்க ளின் சொத்து விவரங்களை அறிவிப்பார்கள். பிரதமரும் துணைப் பிரதமரும் அமைச்சரவையின் இதர உறுப்பினர்களும் அரசாங்க நிர்வாகத்தின் ஒரு பகுதி என்பதால் சட்டத்திற்கு உட்பட்டே அவர்களும் செயல்பட வேண்டும்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 10.7.2018
சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்
மேலும்