திங்கள் 16, ஜூலை 2018  
img
img

அந்நியத் தொழிலாளர்கள்  மீதான  நடவடிக்கை! எப்போதும் எங்கள் மீது குறை சொல்லாதீர்!
திங்கள் 09 ஜூலை 2018 12:21:44

img

பெட்டாலிங் ஜெயா,

அமலாக்க ஏஜென்சியானது தமக்கு வழங்கப்பட்ட கடமையினை கண்ணுங்கருத்துமாக நிறைவேற்றி வருவதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முஸ்தாபார் அலி திட்டவட்டமாக தெரிவித்தார். சட்டவிதிகளுக்கு ஏற்ப குடிநுழைவுத்துறை தனது பொறுப்புகளை நிறைவேற்றி வருகிறது. மலேசியாவிற்கு அந்நியத் தொழிலாளர்கள் தேவைதான். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 9.7.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அந்நியத் தொழிளாளர் கைது உடனடியாக நிறுத்த தெனாகானித்தா கோரிக்கை

ஆவணங்கள் இல்லாத அந்நியத் தொழிலாளர்களுக்கு

மேலும்
img
பி.கே.ஆர் தேசியத் தலைவர் பதவிக்கு அன்வாரை எதிர்த்து அஸ்மின் போட்டி

தற்போது முக்கிய இடம் வகிக்கும் டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலி

மேலும்
img
61 ஆண்டு நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக எதிரணியில் தேசிய முன்னணி

இன்று முதல் கட்டமாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களவை சபாநாயகர்

மேலும்
img
ஓப்ஸ் மேகா 3.0 அதிரடிச் சோதனை. செலாயாங், கெப்போங், புக்கிட் ஜாலிலில் 258 பேர் கைது

மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் மேகா 3.0

மேலும்
img
விலை உயர்வுக்கு GST முக்கிய காரணமல்ல என்பது இப்போதுதான் பக்காத்தானுக்கு புரிந்திருக்கிறது.

விலைகள் உயர்ந்ததற்கு ஜிஎஸ்டித்தான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img