img
img

பேச்சு சிகிச்சைக்கு அமெரிக்கா போகிறார் விஜயகாந்த்
வியாழன் 05 ஜூலை 2018 16:34:02

img

சென்னை,

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பெற, வரும் 7ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். நடிகருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக அவ்வப்போது சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றும் அவர் உடல் நலனில் முன்னேற்றம் இல்லை. அவரால் வேகமாக நடக்கவோ, தெளிவாக பேசவோ முடியவில்லை. இதனால் அவர் தனது கட்சி நிகழ்ச்சியில் கூட ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசுகிறார். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் வரும் 7ஆம் தேதி அமெரிக்காவுக்குச் செல்கிறார். அவர்

ஒரு மாத காலம் அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெறவுள்ளார்.

 

ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள் அவர் நாடு திரும்புவார் என்று கூறப்படுகிறது. செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள தேமுதிக ஆண்டு விழாவில் விஜயகாந்த் புத்துணர்ச்சியுடன் நீண்ட நேரம் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மக்களுக்கு சேவை செய்வது எல்லாம் வீண்... படுதோல்வியால் குமுறும் அமமுகவினர்

அதிமுக மற்றும பாஜக ஜெயிக்க கூடாது

மேலும்
img
அன்புமணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

பாமகவின் வாக்கு வங்கி அதிமுகவிற்கு

மேலும்
img
ஆட்சி அமைக்க பா.ஜ.க. உரிமை கோரினால் அதனை தடுப்பது எப்படி?

ஏதோ ஒரு அதிர்ச்சி எதிர்க்கட்சிகளுக்கு கொடுக்கவிருக்கிறார் மோடி

மேலும்
img
கனிமொழிக்கு அமைச்சர் பதவி உறுதி!

ஒரு வேளை பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி ஆட்சி

மேலும்
img
ஆட்சி பறிபோகும் நிலை! சசிகலாவை சந்தித்த எடப்பாடி தரப்பு!

எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவிடம் சமாதானம் பேச

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img