திங்கள் 18, மார்ச் 2019  
img
img

முதியோர் இல்லத்துக்கு அனுப்பமுயன்ற மகனைச் சுட்டுக்கொன்ற தாய்!
வியாழன் 05 ஜூலை 2018 13:29:51

img

அமெரிக்காவில் முதியோர் இல்லத்துக்கு தன்னை அனுப்பமுயன்ற மகனை சுட்டுக்கொன்றிருக்கிறார் ஓர் அம்மா. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மாகாணங்களில் ஒன்று அரிசோனா. அதன் தலைநகரம் போனிக்ஸ். இங்கு 92 வயதான அன்னா மே பிளஸ்ஸிங் தன் 72 வயது மகன், தன் மனைவியுடன் சேர்ந்து தன்னை முதியோர் இல்லத்துக்கு அனுப்பமுயன்றதற்காக சுட்டுக்கொன்றிருக்கிறார். 

அன்னா, மகனின் மனைவியையும் குறிபார்த்திருக்கிறார். துப்பாக்கியைத் தட்டிவிட்டு தப்பிச்சென்ற அவர் நகர ஷெரிப்பிடம் புகார்செய்ய, அன்னாவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருக்கிறது காவல்துறை. ஜாமீனில் அன்னாவை அனுப்ப ஐந்து லட்சம் டாலர் பிணையத் தொகை கேட்டு உத்தரவிட்டிருக்கிறாராம் நீதிபதி.

ஒருவேளை சிறைக்குப் போனபிறகு, பேசாமல் முதியோர் இல்லத்துக்கே போயிருக்கலாம் என அன்னா யோசிக்கக்கூடும்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச படங்களை நீக்க பேஸ்புக் அதிரடி நடவடிக்கை 

அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு

மேலும்
img
டிரம்ப்பின் வீட்டோ அதிகாரத்தை பறிக்க  வாக்கெடுப்பு 

அதிபருக்குள்ள தனி அதிகாரத்தை வைத்து நாட்டின்

மேலும்
img
ஆப்கானிஸ்தானிய படைகள் தாக்குதலில்  51 பயங்கரவாதிகள் பலி 

அந்த நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பாத்கிஸ்

மேலும்
img
இந்தோனேசியாவின் பபுவாவில் பேய்மழைக்கு 42 பேர் பலி 

கிழக்கு பபுவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில்

மேலும்
img
157 பேரைக் காவுகொண்ட எத்தியோப்பியா விமான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டு பிடிப்பு.

149 பயணிகள் உள்பட 157 பேரும் உயிரிழந்தனர்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img