img
img

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளி !!??
புதன் 04 ஜூலை 2018 18:01:05

img

அமெரிக்காவில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமிக்கப்பட்ட பட வாய்ப்பு. அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ஆண்டனி கென்னடியின் பதவிகாலம் முடிவடைய இருக்கும் நிலையில் அடுத்த அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமுல் தாபர் நியமிக்கப்பட்ட அதிக வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் தகவல்கள் வந்துள்ளன.

வரும் ஜூலை 9-ஆம் தேதிக்குள் அடுத்த அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியை தேர்ந்தெடுக்கும் முனைப்பில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளார். இந்த நிலையில் 2 பெண்கள் உட்பட பலரது பட்டியலை ஆராய்ந்த டிரம்ப் இறுதியாக 4 பேரை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களிடம் நேர்காணலையும் நடந்தியுள்ளார். அந்த பட்டியிலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமுல் தாபரும் இடம்பெறுள்ளார். அந்த நான்கு பேரி லிருருந்து ஒருவரை நியமிக்க இருப்பதாக கூறப்படுகின்ற நிலையில் அமுல் தாபர்தான்  அடுத்த அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் என்றே தகவல்கள் கசிந்து வருகின்றன.  

பின்செல்

உலகச் செய்திகள்

img
வைரம் பதிக்கப்பட்ட  மாடல் அழகியின் உதட்டுக்கு கின்னஸ் சாதனை

இந்த நிறுவனம் வைர நகைகளை

மேலும்
img
அவசர நிலை பிரகடனம் செய்வேன்-அதிபர் டிரம்ப் மிரட்டல் 

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள்

மேலும்
img
சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம் 

இந்த செயற்கைகோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு

மேலும்
img
குரங்குக்கு பாலியல் தொல்லை இளம்பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை 

பஸ்மாவிற்குத் தெரியாமல் செல்போனில் வீடியோவாக

மேலும்
img
மொத்த மனித இனத்தையும் சிலந்திகள் தின்று தீர்க்கும் 

சிலந்திகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img