img
img

பா.ம.க. தொடர்ந்து என்னை தொலைபேசியில் மிரட்டி வருகின்றனர்: தமிழிசை சவுந்தரராஜன்
புதன் 27 ஜூன் 2018 12:18:18

img

சென்னை, தியாகராய நகரில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் செவ்வாய்க்கி ழமை பத்திரிகையாளர்களை சந்தித்தார்.  

அப்போது அவர், பா.ம.க.வினர் கமலாலயம் முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் அறிவித்து இருக்கிறார்கள்.

டாக்டர் ராமதாசை நான் தவறாக குறிப்பிடவே இல்லை. மரங்கள் வெட்டப்படுவது பற்றி டாக்டர் ராமதாஸ் பேசுவதா? என்று மட்டுமே குறிப்பிட்டேன். ஆனால் நான் ஜாதியை பற்றி பேசியதாகவும், வன்னியர்களை பற்றி பேசியதாகவும் பொய் குற்றச்சாட்டை வைக்கின்றனர். ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரானவர்கள் என்று எங்களை திசை திருப்ப நினைக்கின்றனர்.

சொல்லாத ஒன்றை கூறி, தமிழிசை போராட்டத்தை கொச்சைப்படுத்திவிட்டார் என போராடுவது சரியல்ல. கருத்துக்கு எதிர் கருத்து தான் சரியாக இருக்கும். இன்று(நேற்று) காலை முதல் பா.ம.க. சகோதரர்கள் தொடர்ந்து என்னை தொலைபேசியில் மிரட்டி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மக்களுக்கு சேவை செய்வது எல்லாம் வீண்... படுதோல்வியால் குமுறும் அமமுகவினர்

அதிமுக மற்றும பாஜக ஜெயிக்க கூடாது

மேலும்
img
அன்புமணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

பாமகவின் வாக்கு வங்கி அதிமுகவிற்கு

மேலும்
img
ஆட்சி அமைக்க பா.ஜ.க. உரிமை கோரினால் அதனை தடுப்பது எப்படி?

ஏதோ ஒரு அதிர்ச்சி எதிர்க்கட்சிகளுக்கு கொடுக்கவிருக்கிறார் மோடி

மேலும்
img
கனிமொழிக்கு அமைச்சர் பதவி உறுதி!

ஒரு வேளை பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி ஆட்சி

மேலும்
img
ஆட்சி பறிபோகும் நிலை! சசிகலாவை சந்தித்த எடப்பாடி தரப்பு!

எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவிடம் சமாதானம் பேச

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img