img
img

சிக்கிம் அரசின் மாநில தூதுவராக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நியமனம்
புதன் 20 ஜூன் 2018 13:30:18

img

கேங்டாக்,

சிக்கிம் மாநிலம் கடந்த 20 ஆண்டுகளில் உலக புகழ் பெற்ற உயிரி சுற்றுலா தலம் என்ற அந்தஸ்தினை பெற்றுள்ளது.  நாட்டில் முழுவதும் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படும் முதல் மாநிலம் என்ற தனித்துவ அடையாளத்தினையும் அது கொண்டுள்ளது. இந்த நிலையில், இந்த வருட தொடக்கத்தில் ஜனவரியில் சிக்கிம் மாநில சுற்றுலா மற்றும் வர்த்தகத்திற்கான தூதுவராக ரகுமான் நியமிக்கப்பட்டார்.  சிக்கிமில் நடந்த குளிர்கால திருவிழா ஒன்றில் முதல் மந்திரி பவன் சாம்லிங்கால் ரகுமான் கவுரவிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து சிக்கிம் அரசின் மாநில தூதுவராக ஏ.ஆர். ரகுமான் நியமிக்கப்பட்டு உள்ளார்.  இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. சிக்கிமின் சாதனைகளை தேசிய அளவில் மற்றும் உலக அளவில் கொண்டு செல்லும் பணியை ரகுமான் மேற்கொள்வார் என தலைமை செய லாளர் ஏ.கே. ஸ்ரீவஸ்தவா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்

மேலும்
img
புருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு

இன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்

மேலும்
img
குற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்

மேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை

மேலும்
img
கஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்

இக்கிராமத்தை சேர்ந்தவரும் புகழ்பெற்ற

மேலும்
img
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு

எஸ்.காமராஜ் திருவாரூர் மாவட்டத்தின்,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img