img
img

நஜீப்பின் ஆலோசகருக்கு மாதச் சம்பளம் வெ.200,000!
புதன் 13 ஜூன் 2018 11:39:21

img

கோலாலம்பூர்,

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக், மக்கள் பணத்தை எடுத்து தமது நிர்வாக அதிகாரிகளுக்கு மிகவும் தாராள மாக செலவழித்துள்ளார் என்பது அண்மையில் கசிந்துள்ள தகவலாகும். அவரின் ஆலோசகர்களுக்கு மட்டும் வெ.70,000 முதல் வெ.200,000 வரை மாதச் சம்பளமாக அவர் வழங்கி யிருக்கிறார்.புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள நம்பிக்கைக் கூட்டணி சில முக்கியமான ஆவணங்களை புரட்டிப்பார்க்கும் போது இந்த அதிர்ச்சித்தக வலை அவர்கள் அம்பலப்படுத்தினர். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 13.6.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
டாக்டர் மகாதீருடன் விவாதத்தில் ஈடுபட இப்போது நேரம் உண்டு.

ஜ.செ.க.வின் சக்திமிக்க தலைவரான லிம் கிட் சியாங்குடன்

மேலும்
img
உள்நாட்டுத் தொழில்களை ஆக்கிரமிக்கும் அந்நிய நாட்டினர்.

வாழ்வாதாரத்தை இழக்கும் உள்நாட்டு வர்த்தகர்கள்.

மேலும்
img
நம்பிக்கைக் கூட்டணி அரசின்மீது நம்பிக்கை இழந்தோம். மளிகைக் கடை வியாபாரிகள் வேதனை.

மொத்த, சில்லறை விற்பனையாளர் சங்கத்தினர்

மேலும்
img
ஜாலான் சுங்கை தமிழ்ப்பள்ளிக்கு புலவர் இராமதாசரின் பெயர் பரிந்துரை

மலேசிய முத்தமிழ்ப் புலவர் இராமதாசர்

மேலும்
img
மலேசிய கல்வி அமைச்சராக மக்களின் தேர்வு. மஸ்லீக்கு பதில் மகாதீர்.

2018-இல் இணையம் வாயிலாக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img