திங்கள் 22, அக்டோபர் 2018  
img
img

வட கொரியவில் அணு ஆயுதங்கள் முழுவதுமாக ஒழிக்கப்படும்-கிம் ஜாங் அன் உறுதி
செவ்வாய் 12 ஜூன் 2018 15:28:55

img
சிங்கப்பூர்
 
உலக நாடுகளின் எதிர் பார்ப்புகளின் படி   திட்டமிட்ட படி  இன்று காலை  சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள நட்சத்திர ஓட்டலில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நடைபெற்றது.  உலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு சுமார் 41 நிமிடங்கள் நீடித்தது. இரு நாட்டு தலைவர்களும் நேரடியாக சந்தித்துக்கொள்வது வரலாற்றில் இதுதான் முதல் தடவையாகும். 
 
சிங்கப்பூரில் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தங்களில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப்- வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் இன்று கையெழுத்திட்டனர். அணு ஆயுதங்கள் இல்லாத நாடாக வடகொரியா மாறும் என்று டிரம்ப்பும் உலகின் மிகப் பெரிய மாற்றத்தைக் காண பழைய சம்ப வங்களை மறப்போம் என கிம்மும் நம்பிக்கை தெரிவித்தனர்.
 
இரு தலைவர்களும் கையெழுத்திட்ட  ஆவணம் என்ன என்பது பற்றி இன்னும் தகவல் வெளியாகவில்லை.டிரம்ப் இது குறித்து கூறும் போது  "அழகான விரிவான ஆவணம்," என் அகூறினார்  ஆனால் அதில் உள்ளவிவரங்கள்  தெரிவிக்கப்படவில்லை.செய்தியாளர்கள் மாநாட்டில் "இந்த பெரிய ஆவணம்" மற்றும் அது பகிரங்கமாக வழங்கப்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.டிரம்ப் அவர் கிம் உடனான "சிறப்பு பத்திரத்தை" உருவாக்கியதாக கூறினார்.
 
வட கொரியவில் அணு ஆயுதங்கள் முழுவதுமாக ஒழிக்கப்படும் என அதன் தலைவர் கிம் அறிவித்து உள்ளார்  
பின்செல்

உலகச் செய்திகள்

img
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா?

சமீப காலமாக பேஸ்புக் நிறுவனம் கடும்

மேலும்
img
பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவு கடுமையாக இருக்கும் 

சவூதி மன்னர் சல்மானின் முடியாட்சியை

மேலும்
img
கடத்தப்பட்ட 700 பேரில் நாள் ஒன்றுக்கு 10 பேரை கொல்லப்போகிறோம்

தீவிரவாதிகள் மிரட்டல்

மேலும்
img
பிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை 

சுரங்க நிறுவனம் இந்த சோதனையை

மேலும்
img
விலங்குகளைக் கூண்டில் அடைப்பதற்கு பிரபல கவர்ச்சி நடிகை எதிர்ப்பு

பே வாட்ச் புகழ் கவர்ச்சி நடிகை பமீலா

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img