செவ்வாய் 22, ஜனவரி 2019  
img
img

எந்த அமைச்சரும் அன்பளிப்புகளைப் பெறக்கூடாது.- பிரதமரின் கடுமையான உத்தரவு
சனி 09 ஜூன் 2018 12:03:26

img

புத்ராஜெயா, 

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தால் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் ஒரு புதிய கொள்கையின்படி அமைச்சர்கள் இனிமேல் அன்ப ளிப்புகள் பெறமுடியாது.இந்த புதிய கட்டுப்பாட்டை அமைச்சர்களுக்கு விதிக்க அரசாங்கம் திட்டமிடுவதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறி னார். தற்போது இந்த விதிமுறை அரசு ஊழியர்களுக்காக மட்டுமே பின்பற்றப்படுகிறது.

Read More: Malaysia Nanban Tanil Daily on 9.6.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பத்துமலை வெள்ளி இரத ஊர்வலம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 போலீஸ் அதிகாரிகள்.

தலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம்

மேலும்
img
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு?

இளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.

மேலும்
img
பூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.

போட்டுக் கொன்றதற்காக டாக்சி

மேலும்
img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img