செவ்வாய் 19, ஜூன் 2018  
img
img

டாக்டர் மகாதீரைச் சந்தித்தார் ஜாஹிட் 
வெள்ளி 08 ஜூன் 2018 11:37:33

img

கோலாலம்பூர்,

அம்னோ இடைக்கால தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, தம் முன்னாள் எஜமானர் துன் டாக்டர் மகாதீர்  முகமட்டை நேற்று சென்று சந்தித்தார்.மே 9 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அவ்விருவருக் கும் இடையே நடைபெற்ற முதலாவது சந்திப்பு இதுவாகும். ரமலான் மாதத்தை முன்னிட்டு இந்த சந்திப்பு நடைபெற்றதாக முன்னாள் துணைப் பிரதமர் ஜாஹிட்  கூறினார். இந்த சந்திப்பு அநேகமாக அனை வருக்கும்  நன்மைகள் கொண்டு வரலாம் என்று அவர் ஒரு முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.

Read More: Malasyia Nanban Tamil Daily on 8.6.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
இவ்வார  இறுதியில் முழு அமைச்சரவை பட்டியல்.

புதிய அமைச்சரவைப் பற்றிய அறிவிப்புக்கு சில காலம்

மேலும்
img
இந்திரா காந்தியின் மகளை கண்டுபிடிக்க விரைவில் ஐ.ஜி.பி யுடன் சந்திப்பு

விரைவில் போலீஸ் படைத் தலைவர் முகமட்

மேலும்
img
தலைநகர் ரமலான் சந்தை முறைகேடு . ஹராப்பானுக்கு முதல் கரும்புள்ளி

நோன்புப்பெருநாளையொட்டிய ரமலான் சந்தை விவகாரத்தில்

மேலும்
img
கண் பார்வை பாதித்த தாயார், படுத்த படுக்கையாய் தந்தை.

குடியிருக்க வீடும் இல்லாமல் நிம்மதியும் இல்லாமல் குழந்தைகள்.

மேலும்
img
நஜீப் வீடுகளில் மீட்கப்பட்ட பொருட்களின் மதிப்பு வெ. 50 கோடியா?

இதுவரை கணக்கிட்டதில், அவற்றின் மதிப்பு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img