புதன் 15, ஆகஸ்ட் 2018  
img
img

மோனிகா லெவின்ஸ்கியிடம் மன்னிப்பு கோரிய முன்னாள் அதிபர் பில் கிளிண்டன்
புதன் 06 ஜூன் 2018 13:17:05

img
வாஷிங்டன்
 
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், தாம் தவறாக நடந்து கொண்டதாக கூறி, செயலாளராக பணியாற்றிய மோனிகா லெவின்ஸ்கியிடம் பொது நிகழ்ச்சி ஒன்றில் மன்னிப்பு கோரியுள்ளார்.அமெரிக்க அதிபராக கிளிண்டன் இருந்தபோது, அவரது உதவியாளராக இருந்தவர் மோனிகா லெவின்ஸ்கி. அப்போது இருவருக்குமிடையே தவறான உறவிருந்ததாக புகைப்படங்களோடு ஊடகங்களில் செய்தி வெளியானது.
 
நியூயார்க் நகரில் தமது வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகத்தை வெளியிட்ட பில் கிளிண்டன், பார்வையாளர்களிடையே உரையாற்றினார். அப்போது சமூக வலைத்தளங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்பம் குறித்த மி டு MeToo ஹேஷ்டாக் குறித்து பாராட்டு தெரிவித்தார். மோனிகாவிடம் தவறாக நடந்து கொண்டதற்காக, அவரது குடும்பத்தினர், அமெரிக்க மக்கள் மற்றும் அமைச்சர்களிடம் மன்னிப்பு கோருவதாக தெரிவித்தார். 
பின்செல்

உலகச் செய்திகள்

img
ஜப்பானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.1 பதிவானது!

ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை எந்த அளவிற்கு பாதிப்புகள்

மேலும்
img
மூன்றாவது சந்திப்பில் தென்கொரிய வடகொரிய அதிபர்கள்!!!

இவ்விரு நாட்டு அதிபர்களுக்கு இடையே

மேலும்
img
சூரியபுயல் பற்றிய சோதனைக்கு நாசா அனுப்பும் ‘பார்க்கர் சோலார் புரோப்’

இந்த விண்கலமானது சுமார் 1,400 செல்சியஸ்

மேலும்
img
ஏமன் தாக்குதல் 29 குழந்தைகள் உயிரிழப்பு!!

சர்வதேச நாடுகளிடம் ஆதரவுபெற்ற ஏமன்

மேலும்
img
மாமியார் மாமனாருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கிய டிரம்ப்??!!

அண்மையில் கிரீன் கார்டு பெற்ற அவர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img