img
img

கவிழ்ப்பதற்கு அ.தி.மு.க அரசு பானை அல்ல தினகரனுக்கு ஜெயக்குமார் பதில்
புதன் 06 ஜூன் 2018 13:12:35

img
சென்னை
 
கவிழ்ப்பதற்கு அ.தி.மு.க அரசு பானை அல்ல டிடிவி தினகரனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்து உள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில்  மீன்வ ளத்துறை அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
எஸ்.வி.சேகர் விவகாரத்தில் யாருக்கும் அடிபணிய தேவையில்லை.  திமுகவுடன் டிடிவி தினகரன் இணக்கமாக இருக்கிறார். கவிழ்ப்பதற்கு அதிமுக அரசு சட்டியோ, பானையோ அல்ல என  18 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வந்ததும் தமிழக அரசு கவிழும் என டிடிவி தினகரன் கூறியதற்கு  ஜெயக்குமார் பதில் தெரிவித்துள்ளார். 
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மக்களுக்கு சேவை செய்வது எல்லாம் வீண்... படுதோல்வியால் குமுறும் அமமுகவினர்

அதிமுக மற்றும பாஜக ஜெயிக்க கூடாது

மேலும்
img
அன்புமணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

பாமகவின் வாக்கு வங்கி அதிமுகவிற்கு

மேலும்
img
ஆட்சி அமைக்க பா.ஜ.க. உரிமை கோரினால் அதனை தடுப்பது எப்படி?

ஏதோ ஒரு அதிர்ச்சி எதிர்க்கட்சிகளுக்கு கொடுக்கவிருக்கிறார் மோடி

மேலும்
img
கனிமொழிக்கு அமைச்சர் பதவி உறுதி!

ஒரு வேளை பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி ஆட்சி

மேலும்
img
ஆட்சி பறிபோகும் நிலை! சசிகலாவை சந்தித்த எடப்பாடி தரப்பு!

எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவிடம் சமாதானம் பேச

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img