img
img

தி.மு.கவை விட அ.தி.மு.க ஆட்சி நன்றாக உள்ளது - சுப்பிரமணிய சுவாமி
சனி 02 ஜூன் 2018 14:20:14

img
சென்னை
 
பாரதீயஜனதா  மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தமிழக கவர்னர் பன்வாரிலால் ரோகித்தை சந்தித்து  பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
தமிழக சூழல் குறித்தும், டெல்லியிலிருந்து எனக்கு கிடைத்த தகவல்கள் குறித்தும் ஆலோசித்தோம். திமுக ஆட்சியை விட, எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி சிறப்பாக உள்ளது, திமுகவுக்கு அரசியல் எதிர்காலம் கிடையாது. தமிழகத்தில் பல பயங்கரவாத சக்திகள், மக்களின் பின்னால் ஒளிந்து கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு முதல்வர் பழனிசாமி ஆட்சி செய்கிறார்...! - பாமக தலைவர் ஜி.கே.மணி

இந்த நிலையில் தமிழகத்தில் இரு பெரும் கட்சிகளும் கூட்டணி

மேலும்
img
வாக்குகளுக்காகவே புல்வாமா தாக்குதல் நடைபெற்றது- மூத்த அரசியல் தலைவர் பேச்சு

மக்களவைத் தேர்தலில் வாக்குகளைப் பெறவே

மேலும்
img
நான் நிறுத்துற ஆளுக்கு வேலை செய்றதுனா செய், இல்லைனா வெளிய போயிட்டே இரு...

அண்ணே வணக்கம், என்ன நீ சீட்டு அவருக்குதான்

மேலும்
img
தங்க தமிழ்ச்செல்வன் போடும் பிளான்: பதட்டத்தில் மகனுக்காக களம் இறங்கிய ஓ.பி.எஸ்.

தங்கத் தமிழ்ச்செல்வனோ, அனுராதாவையோ (தினகரன் மனைவி)

மேலும்
img
கண்ணீரில் கோவா.. முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவு..

காலா அகாடமி பகுதிக்கு மக்களின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img