img
img

பாஜக தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும்: தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி
சனி 26 மே 2018 14:00:31

img

மத்தியில் அமைந்துள்ள பாரதிய ஜனதா அரசு இன்றுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனையொட்டி சென்னை பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

மத்திய அரசு, தமிழகத்திற்கு நல்லது நடக்க வேண்டும் என்பதை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை பாஜக அரசு இன்னும் கொண்டு வர உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு நிகழ்த்திய சாதனைகளை இந்த ஓராண்டில் எடுத்துச் சொல்வோம். பாஜக ஆட்சியை பற்றி நேர்மறையான தகவலை விட, அதிகமாக எதிர்மறையான தகவல்கள் வேகமாக பரப்பப்பட்டுகின்றன. எனினும், இந்த எதிர்மறை பிரசாரத்தை முறியடித்து மத்தியில் பாஜக தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் என்றார். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
காந்தி தலையில் குண்டு - சுட்டு பிடிக்க உத்தரவு படத்தை எதிர்த்து காங்கிரஸார் போராட்டம்!!

தமிழகம் முழுவதும் கடந்த ஜீன் 14ந்தேதி வெள்ளிக்கிழமை

மேலும்
img
கூண்டோடு மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்த டெல்லி தலைமை!

முதல்வர் குமாரசாமிக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக

மேலும்
img
அதிமுகவின் முடிவால் பாமக கோபம்!

அதிமுகவில் சீனியர்கள் ராஜ்யசபா சீட் கேட்டு அதிமுக

மேலும்
img
ராணுவம் குறித்து விமர்சனம்... கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட இளம் பத்திரிகையாளர்...

முகமது பிலால் கான் என்ற அந்த பத்திரிகையாளர்

மேலும்
img
முதல்வரை ஓடவிட்ட மக்கள்... கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறல்.

குழந்தைகளை இழந்த பெற்றோர் சிலர் கண்ணீர்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img